சம்பவம் செய்தி

தமிழ்நாடு

94 வயது முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம், பத்திரப்பதிவு கட்டணத்தில் முறைகேடு செய்த வழக்கில் 94 வயதாகும் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் கெம்பிளாஸ்ட் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தவர் கருப்பன் 94; செயலராக இருந்தவர் தனக்கோடி 54. இவர்கள் பொறுப்பிலிருந்த 2003ல் வீட்டு மனை விற்றபோது பத்திரப்பதிவு கட்டணத்தில் 4.79 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்வழக்கு நடந்து வந்தது. இருவருக்கும் தலா இரு ஆண்டு சிறை தண்டனை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Ramanathapuram,இந்தியா
20-செப்-201918:14:05 IST Report Abuse
Kannan 2003ம் ஆண்டு குற்றச்சாட்டிற்கு 2019ல் விரைந்து தீர்ப்பு அளித்த நீதிமன்றத்தை வெகுவாக பாராட்டுகிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X