சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டம் மூவர் கைது

Added : செப் 19, 2019
Advertisement

விருத்தாசலம்:பணம் வைத்து சூதாடிய மூவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம், நாச்சியார்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் சென்றனர். அப்போது, நாச்சியார்பேட்டையில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில், பாவாடை மகன் முத்துராஜா,27; பரமசிவம் மகன் வேல்முருகன்,29; பூமாலை மகன் சுரேஷ்,33 ஆகிய மூவரையும் கைது செய்து, 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X