சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அளவு கடந்து மது அருந்தியவாலிபர் பலி

Added : செப் 19, 2019
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.வேலுார் அருகே ராணிப்பேட்டை, காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் ஹுசைன், 33. இவர், கோவை தடாகம்ரோட்டில் உள்ள செக்யூரிட்டி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.நேற்று நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X