சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலுவலருக்கு மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு

Added : செப் 19, 2019
Share
Advertisement
சூலுார்:சூலுார் பகுதி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேலுச்சாமி, 42, சிந்தாமணிப்புதுாரில் உள்ள பாட்டில் குடிநீர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.நிறுவன உரிமையாளர் மகாலிங்கமும் அவரது மகனும், வேலுசாமியை தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சூலுார் போலீசில் வேலுசாமி புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார்

சூலுார்:சூலுார் பகுதி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேலுச்சாமி, 42, சிந்தாமணிப்புதுாரில் உள்ள பாட்டில் குடிநீர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.நிறுவன உரிமையாளர் மகாலிங்கமும் அவரது மகனும், வேலுசாமியை தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சூலுார் போலீசில் வேலுசாமி புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X