அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை கண்டு பா.ஜ.,க்கு பயம் 'அடித்து' சொல்கிறார் உதயநிதி

Added : செப் 19, 2019 | கருத்துகள் (41)
Advertisement

திருச்சி :''தி.மு.க., தலைவரை அழைத்து, கவர்னர் மூலம் சமாதானப்படுத்தும் அளவுக்கு, பா.ஜ.,வினர் பயந்து விட்டனர்,'' என, தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், நேற்று, அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர், ஸ்டாலினை அழைத்து, கவர்னர் மூலம் சமாதானப்படுத்தும் அளவுக்கு, பா.ஜ., கட்சியினர் பயந்து விட்டனர். இதுவே, பெரிய வெற்றி தான்.ஹிந்தி திணிப்பு பற்றி கூறிய, மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷாவே பின்வாங்கிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
20-செப்-201917:22:35 IST Report Abuse
RajanRajan அவன் ஒரு ஒசாமான்னா இவன் ஒரு ஹசானா. அதுக்குமேல சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லிங்கோ
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-செப்-201917:15:45 IST Report Abuse
RajanRajan மிரட்டிட்டாங்களா? ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் வாபஸ்? தமிழ் தேசியவாதிகள், ஸ்டாலினது போராட்ட வாபசை, வேற மாதிரி கூறுகிறார்களே? " சிதம்பரத்தை அடுத்து ஸ்டாலினுக்குதான், நடுவன் உள்துறை "குறி" வைத்திருந்தது என்றும், ராகுல் காந்தி கூட, மக்களவை தேர்தலுக்கு முன்னால் மோடியை ஸ்டாலின் அளவுக்கு, "தரக்குறைவாக " விமர்சனம் செய்யவில்லை என்ற கோபம் அமித் ஷா குழுவினருக்கு இருக்கிறது எனவும், அதற்காகவே " பல வழக்குகளை" ஆதாரத்துடன் தயார் செய்து விட்டார்கள் எனவும், அதை வைத்துதான் எச்.ராஜா,"அடுத்த கைது எதிர்க்கட்சி தலைவர்தான்" என்று கூறியதாகவும், செப்டம்பர் 20 ம் நாளில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துவது, "அமித் ஷா"விற்கு நேரடியாக எதிரானது எனக் கருதுவதால், ஆளுநர் மூலம் ஸ்டாலினைக் கூப்பிட்டு, "தனியாக மிரட்டி" விட்டார்கள் எனவும் கூறுகிறார்கள். உண்மைதானோ.?.அரசியல் ரீதியாக அமித் ஷா "இந்தி எதிர்ப்பை" எதிர்கொள்வதாக இருந்தால், உள்துறை அமைச்சர் ஒரு தன்னிலை விளக்க அறிக்கையைக் கொடுத்துவிட்டு, மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலுவையோ, நாடாளுமன்ற குழு ஒன்றின் தலைவர் கண்மொழியையோ, அழைத்து "ஸ்டாலினிடம் பேசி, போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்" என்று கூறியிருக்கலாமே? எதற்காக, ஆளுநர் புரோஹித் மூலம் அழைத்து, "தனியாக மிரட்டி" வாபஸ் வாங்கச் செய்திருக்க வேண்டும்? ஆளுநரும், ஸ்டாலினுடன் சென்ற துரைமுருகன், பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை சேர்த்தே நேரில் சந்தித்து பேசி இருக்கலாமே ? எதற்கு "ஸ்டாலினை மட்டுமே தனியாக" பார்க்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகத்தார்களை சந்திக்கும்போது, "ஸ்டாலின்,டி.ஆர்.பாலு, துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி" யாருடைய முகத்திலும் "ஈ ஆடவில்லையே ஏன் ?" மிரட்சியான மூஞ்சியை வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? என்றும் கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-செப்-201917:12:19 IST Report Abuse
RajanRajan ஏம்பா சுடலை நடந்த உண்மைகளை சின்னவரிடம் நீ இன்னுமா சொல்லல்லே? TOO BAD ப்பா மேதகு ஆளுனரை சந்தித்த பின் தி.மு.க ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது ஆளுனரை சந்தித்த தி.மு.க வினரிடம் 23 தனித்தனி கோப்புகள் காண்பிக்கப் பட்டனவாம் 1. முரசொலி அறக்கட்டளை குறித்த 3 கோப்புகள் தனியார் அறக்கட்டளை அனைத்தும் அரசுடமையாக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது 2. தி.மு.க வின் மாவட்ட அலுவலகங்கள், 16 நபர்கள் கொலைகள் மற்றும் தி.க மற்றும் தி.மு.கவினரின் தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்த 6 கோப்புகள் 3. கலைஞர் டி.வி குறித்த 2 கோப்புகள் 4. மு.க.அழகிரியின் கடிதம் அடங்கிய குடும்ப சொத்து குறித்த 2 கோப்பு 5. கனிமொழி குடும்ப வியாபார - தொழில் தொடர்பான 2 கோப்புகள் 6. துரைமுருகன், டி ஆர். பாலு, ஜெகத்ரட்ஷகன் உள்ளிட்ட 1321 பேரின் 1967-2017 வரையான 50 ஆண்டு சொத்து வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 3 தொடர் கோப்புகள் 7. தயாநிதி - கலாநிதி வழக்கு, சன் டிவி தடை உட்பட கருணாநிதியின் சகோதரிகள் குடும்பத்தினர் சொத்து விவரம் அடங்கிய 3 கோப்புகள் 8. ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருவிளையாடல் குறித்த 2 கோப்புகள் மேலும் சில தஸ்தாவேஜ்கள் இவற்றை முதலில் படித்துப் பார்த்தனராம் எள்ளளவு கூட தவறான குறிப்புகள் இல்லையாம் இருவர் முகமும் இருண்டு விட்டதாம் பின்னர் தஸ்தாவேஜ்கள் அனைத்தும் ஆளுனர் தனி அறைக்கு கொண்டு செல்லப் பட்டனவாம் ஆளுனர் பார்வையாளர் அறையில் தி.மு.கவினர் மட்டும் சிறிது நேரம் தனித்து விடப்பட்டனராம் அப்போது கண்களில் மரணபயத்துடன் ஸ்டாலினிடம் இனி எல்லாம் அவ்வளவுதான் இங்கு எதுவும் பேசிக் கொள்ள வேண்டாம் என்றாராம், நம்மைச் சுற்றி காமிரா உள்ளது என்றாராம் மீண்டும் புன்னகையுடன் பார்வையாளர் அறைக்கு வந்த ஆளுனர் சரி சென்று வாருங்கள் என்றாராம் வேண்டுமென்றே ஹிந்தியில் மோதியையும் அமித்ஷாவையும் சமாதானப்படுத்த முடியாது என கூறி அனுப்பி வைத்தாராம் வெளியில் வந்து போராட்டம் ஒத்திவைப்பாம் இனி தினம் தினம் போராட்டந்தான் யாருக்கு? ஆங்........ யாருக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X