சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் தொழிலாளி விபத்தில் பலி

Added : செப் 20, 2019
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் அருகே நடந்து சென்ற பனியன் தொழிலாளி மீது பைக் மோதியதில், அவர் இறந்தார்.திருப்பூரைச் சேர்ந்த சித்திக் மகன் அசாருதீன், 19; பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் பல்லடம் கிருஷ்ணாபுரத்திலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே கடந்த 15ம் தேதி இரவு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார்.கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X