பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,20: பெட்ரோல் ரூ.75.93; டீசல் ரூ.70.07

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (11)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்று (செப்.,20) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.93 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ 70.07 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






விலை விபரம்


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 37 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.93 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.07 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201911:44:02 IST Report Abuse
Raja reliance Jio on oil prices so we care only reliance.
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201908:04:08 IST Report Abuse
ஆப்பு எங்க கையில் ஒண்ணும் இல்லிங்க. ஆனா உலகம்.முழுதும்.பறந்து சென்று ராஜதந்திரம் நிகழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201908:04:05 IST Report Abuse
ஆப்பு எங்க கையில் ஒண்ணும் இல்லிங்க. ஆனா உலகம்.முழுதும்.பறந்து சென்று ராஜதந்திரம் நிகழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X