பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி

Added : செப் 20, 2019
Share
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 13,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X