பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு

Added : செப் 20, 2019
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமராவதி அணையில் நீர்திறப்பால் உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X