பா.ஜ.,வின் சின்மயானந்த் கைது

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பா.ஜ.,வின் சின்மயானந்த் கைது

ஷாஜகான்பூர் : சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அப்பெண்ணை மிரட்டி வந்ததாக உ.பி.,யை சேர்ந்த பா.ஜ.,வின் சின்மயானந்த் (73) மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சின்மயானந்த் நேற்று (செப்., 19) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் கோர்ட் உத்தரவின் பேரில் புகார் தெரிவித்த மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-செப்-201918:08:38 IST Report Abuse
D.Ambujavalli காடு வா வா என்கிறது இந்த வயதில் இது தேவையா? இவரின் மனைவி, மகள்கள், மருமகன்கள் முன்னிலையில் எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-செப்-201912:12:48 IST Report Abuse
A.George Alphonse செப்டம்பர் 17 ஆம் தேதி செய்தியில் இந்த ஆள் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருப்பதாக போட்டோவுடன் செய்தி படித்தோம். எப்ப என்ன வந்தது. டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாரா. இனிமேல் இவர் எப்போதும் இருக்கப்போவது மருத்துவமனைதான்.ஆண்டவனின் தீர்ப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X