அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழும் தேசிய மொழியாகலாம்: பொன்.ராதா கருத்து

Added : செப் 20, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
கன்னியாகுமரி: தமிழகத்தை சேர்ந்த பாஜ., முன்னாள் எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒரு தமிழனாக எனது விருப்பம் என்னவெனில், நாம் நமது தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டும். நம் மொழியை வளர செய்து, அது எல்லா மாநிலங்களிலும் பரவியிருந்தால், தமிழும் ஒரு தேசிய மொழியாக மாறலாம். அதே நேரத்தில், தகவல் தொடர்புக்கு ஒரு மொழியை நாம் ஏற்றாக வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X