பொது செய்தி

இந்தியா

கார்ப்பரேட் வரி குறைப்பு : மோடி பாராட்டு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (37)
Advertisement
Sensex,கார்ப்பரேட் வரி, மோடி, பாராட்டு,

புதுடில்லி : அக்.,1 முதல் உள்நாட்டில் தொழில் துவங்குபவர்களுக்கான கார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவமானது. இது மேக் இன் இந்தியாவை சிறந்த வகையில் ஊக்குவிக்கும். உலக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும். தனியார் துறையில் போட்டிகளை அதிகரிக்கச் செய்து, வளர்ச்சியை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். இதன் முடிவு 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
20-செப்-201923:19:55 IST Report Abuse
rajan modi can also say - demonitisation is historic, half baked gst implementation is historic, when crude price is 30 dollars / barrel, petrol was sold at 60 per litre is historic and so on. (modi must remember that when the crude price was 140 dollars / barrel during UPA regime, petrol price was not above 80. now the crude price is around 60 dolars / barrel and petrol price is over 75 per litre.)
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-செப்-201920:26:59 IST Report Abuse
தாண்டவக்கோன் V Venkatachalam & Swaroopa Mehta ங்கிற பேருங்கள்ள எழுதர்து அந்த Koodal "வலையில் கீரி"தான். இந்தப்பொழப்புக்கு நீயி,............... போ..., போ......
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
20-செப்-201923:12:38 IST Report Abuse
Rajasதிமுக காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது பிஜேபி ஆதரவு செய்திகள் publish ஆகும்போதே எதிர்ப்பு கமெண்ட்ஸுடன் தான் வருகிறது. அங்கேயே சுற்றி கொண்டு இருக்கிறார்களோ....
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - bombay,இந்தியா
20-செப்-201920:03:35 IST Report Abuse
திராவிடன் கார்பரேட்டுகளுக்கான பிரதமர் இவர் மக்களுக்கான பிரதமர் அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X