சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிஎஸ்பி தற்கொலையில் தூண்டுதல் இல்லை: சிபிஐ அறிக்கை

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: டிஎஸ்பி விஷ்னுபிரியா, 2015ல் தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக விஷ்னுபிரியாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, இவரின் மரணத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனக் கூறி வழக்கை கைவிடுவதாக 2018ல் அறிவித்தது.
சிபிஐயின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி விஷ்ணுப்ரியாவின் தந்தை மனு அளித்தார். இந்நிலையில் விஷ்னுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை என சிபிஐ இன்று (செப்., 20) மீண்டும் அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-செப்-201918:05:47 IST Report Abuse
D.Ambujavalli அப்பாடா இதை ‘திருவாய் மலர்ந்தருள ‘ நாலு வருஷமா? பாவம் சி பி ஐ யும் எத்தனை பக்கம், எத்தனை அழுத்தங்களை சந்திக்க நேர்ந்ததோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X