வரி குறைப்பு: ராகுல் வெறுப்பு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (64)
Advertisement
CorporateTax,taxreforms,Congress,Rahul,Rahul Gandhi,  காங்கிரஸ், ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கார்ப்பரேட் வரியை குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால், பங்குச்சந்தைகள் ஏற்றம்கொண்டுள்ளன.நிதியமைச்சரின் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மோடி பங்கேற்கும் ஹவுதி மோடி நிகழ்வு ரூ. 1.4 லட்சம் கோடி செலவில் நடக்கிறது. உலகின் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் நிகழ்ச்சி இதுதான். ஆனால், எந்த நிகழ்ச்சியும் 'ஹவுதி மோடி' உருவாக்கிய பொருளாதார குழப்பம் என்ற உண்மையை நிலையை மறைக்க முடியாது. இந்த நேரத்தில், பங்குச்சந்தையை உயர்த்த பிரதமர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அறிவது வியப்பளிக்கிறது . இவ்வாறு அதில் ராகுல் பதிவிட்டுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-செப்-201915:41:47 IST Report Abuse
Ramalingam Shanmugam கரடியா கத்தினாலும் புண்ணியம் இல்லை தாய் லேண்ட் போய் வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-செப்-201915:58:25 IST Report Abuse
Endrum Indian ஹௌடி மோடி போவதற்கு முன் வரி குறைப்பு - பப்பு த கிரேட் சொன்னது.??? பரிதாபமான மனநிலை,
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201908:39:32 IST Report Abuse
ravichandranl பாம்பு சமோசா ரெடி, டில்லி பூரா ஒரே கருகிய நாத்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X