பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு, வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இங்கு இரு தலைவர்களும் 2 நாட்கள் தங்க உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக, சீன வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா துறையை சேர்ந்த 50 அதிகாரிகள் கொண்ட குழுவினர்,, மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் புகைப்படமும் எடுத்து கொண்டனர். சீன அதிபரின் தலைமை பாதுகாவலர், தனி செயலர், தமிழக போலீசார் மற்றும் உளவுத்துறையினர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
21-செப்-201915:26:20 IST Report Abuse
chander மாமல்லபுரத்தை சீனாவுக்கு விலை பேசியாச்சி போலிருக்கிறதே தமிழ் நாட்டை காலிசெய்வது பிஜேபியின் நோக்கமாயிடிச்சு
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
20-செப்-201920:03:46 IST Report Abuse
M.COM.N.K.K. நல்லது நடந்தால் நல்லது தானே பேசுவார்த்தை வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X