வெண்கலம் வென்றார் பஜ்ரங்: உலக மல்யுத்தத்தில் அபாரம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வெண்கலம், பஜ்ரங், உலக மல்யுத்தம், அபாரம்

நுார் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் பூனியா.

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் 65 கி.கி., 'பிரீஸ்டைல்' பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் பஜ்ரங் பூனியா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று மங்கோலியாவின் துமுர் ஓசிரை எதிர்கொண்டார். துவக்கத்தில் ஏமாற்றிய பஜ்ரங், மீண்டும் ஓசிர் பிடியில் சிக்க, முதல் பாதியில் 2-6 என்ற கணக்கில் பின்தங்கினார். பின் இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட பஜ்ரங் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார்.






கடந்த 2013ல் வெண்கலம், 2018ல் வெள்ளி தற்போது மீண்டும் வெண்கலம் என, உலக சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது பதக்கம் கைப்பற்றினார் பஜ்ரங்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201909:06:15 IST Report Abuse
ருத்ரா தங்களுக்கு வளமான பலமான வாழ்த்துக்கள் தங்கமும் வெல்ல.
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-செப்-201920:55:17 IST Report Abuse
Ramki முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அடுத்த முறை தங்கம் வெல்ல வாழ்த்துக்கள். Come on .Keep it up .
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-201919:55:00 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் பஜ்ரங். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X