அமெரிக்க பயணம் சிறப்பாக அமையும்:மோடி

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தால் பல தலைவர்களை சந்திக்கும் நல்ல வாய்ப்பாக அமையும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news




இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: வரும் 21 ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐ.நாவில் இந்தியா சார்பில் கொண்டாடப்பட உள்ள காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படும் விதமாக அமையும்.


latest tamil news






குளோபல் கோல்கீப்பர்ஸ் கோல் விருது வழங்கும் பில்கேட்ஸ் அமைப்பிற்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக தூய்மை மற்றும் சுகாதாரத்தில் காந்தியின் கனவை நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-செப்-201905:21:43 IST Report Abuse
J.V. Iyer சென்று வா தலைவா வென்றுவா தலைவா நீங்கள் இந்தியாவுக்கு மட்டும் தலைவர் இல்லை.. இந்த உலகத்திற்கே உலகம் போற்றும் தலைவர்.
Rate this:
Cancel
kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
21-செப்-201901:11:25 IST Report Abuse
kamaraj jawahar aa
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-செப்-201923:56:16 IST Report Abuse
Pugazh V காலணா கூட பிரயோஜனம் ஏற்படப் போவதில்லை என்ற நிஜத்தை எழுதினால் பதிவாகாது. ஆனால் காக்கா கழுதை என்று தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பற்றி எழுதினால் பதிவாகிவிடுகிறது. பரிதாபமான நிலையில் உழலும் அரசு. அதைவிட பரிதாபமான நிலைக்கு இந்தியா வைத் தள்ளி விட்டு விட்டு.. இதையெல்லாம் சொன்னால் பதிவிடாமல் இருட்டடிப்பு செய்வது / சொல்பவர்களை ஏளனமாக தனிமனித தாக்குதல்கள் எழுதுவது. எத்தனை நாட்கள் இப்படி சுயமாக ஏமாற்றி கொள்ளப் போகிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X