பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

செப்டம்பர் 21, 1921 சரோஜினி வரதப்பன்:

தமிழக முன்னாள் முதல்வர், பக்தவத்சலம் -- ஞானசுந்தராம்பாள் தம்பதிக்கு மகளாக, 1921 செப்., 21ல் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசில் இருந்தார். சிறிய வயதிலேயே, தன் உறவினரான, வரதப்பன் என்பவரை மணந்தார். மைசூர் பல்கலையில், அரசறிவியல் துறையில், முதுகலை பட்டமும், சென்னை பல்கலையில், வைஷ்ணவத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.தன், 80-வது வயதிலும், 'சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்' என்ற தலைப்பில், முனைவர் பட்டத்திற்கான, முன்மொழிவை வைத்தவர். இவரின் சமூக சேவையை பாராட்டி, 1973ல், பத்ம ஸ்ரீ விருதும், 2004ல், ஜானகிதேவி பஜாஜ் விருதும், 2009ல், பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டன. 2013 அக்.,17-ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201921:47:03 IST Report Abuse
sekar ng நினைவுறுத்தி அஞ்சலி செலுத்தும் தினமலருக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X