பொது செய்தி

தமிழ்நாடு

3 கலெக்டர்கள் உட்பட 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஐஏஎஸ் ,அதிகாரிகள் ,மாற்றம்

சென்னை: மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள, அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருச்செந்துார், பழனி கோவில் இணை கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம்:

பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி

மகேசன் காசிராஜன் - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கனிமவளத் துறை - செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

நசிமுதீன் - செயலர், எரிசக்தித் துறை - செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

ராஜேந்திரகுமார் - இயக்குனர், தொழில் மற்றும் வணிகம் - செயலர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை

ஜோதி நிர்மலா - கமிஷனர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - ஐ.ஜி., பதிவுத்துறை

சந்திரமோகன் - மேலாண் இயக்குனர், கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் - செயலர், எரிசக்தித் துறை

வள்ளலார் - கமிஷனர், சிறுபான்மையினர் நலத்துறை - கமிஷனர், பிற்படுத்தப்பட்ட நலத்துறை

மேக்ராஜ் - சப் கலெக்டர், வேலுார் - கலெக்டர், நாமக்கல்

அசியா மரியம் - கலெக்டர், நாமக்கல் - மேலாண் இயக்குனர், எரிசக்தி வளர்ச்சி முகமை

பழனிசாமி - கலெக்டர், திருப்பூர் - இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறை

பாஸ்கரன் - இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறை - கமிஷனர், நகராட்சி நிர்வாகம்

சிவனருள் - சப் கலெக்டர், தர்மபுரி - சிறப்பு அதிகாரி, திருப்பத்துார் மாவட்டம்

திவ்யதர்ஷினி - மண்டல துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி வடக்கு - சிறப்பு அதிகாரி, ராணிப்பேட்டை மாவட்டம்

விஜயகார்த்திகேயன் - இயக்குனர், நகர்ப்புற கல்வி நிறுவனம் - கலெக்டர், திருப்பூர்





பிரவீன் பி நாயர் - மேலாண் இயக்குனர், மகளிர் மேம்பாட்டு கழகம் - கலெக்டர், நாகப்பட்டினம்

மோகன் - துணை செயலர், பொதுத்துறை - கமிஷனர், மதுவிலக்கு மற்றும் கலால் துறை

செந்தில்ராஜ் - திட்ட இயக்குனர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் - மேலாண் இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம்

நாகராஜன் - இயக்குனர், திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - திட்ட இயக்குனர், சுகாதார இயக்க திட்டம்

ஆனி மேரி ஸ்வர்ணா - துணை செயலர், பள்ளிக் கல்வித்துறை - தலைவர், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம்

கோவிந்தராஜ் - கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்

நடராஜன் - தலைமை நிர்வாக அதிகாரி, காதி மற்றும் கிராம தொழில் வாரியம் - கூடுதல் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை

மகேஷ்வரி - கமிஷனர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கூடுதல் கமிஷனர், நில நிர்வாகம்

கிரந்திகுமார் பட்டி - சப் கலெக்டர், நாமக்கல் - இணை கமிஷனர், வணிக வரித்துறை, ஈரோடு கோட்டம்

கமல் கிஷோர் - சப் கலெக்டர், நாகப்பட்டினம் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்

மெர்சி ரம்யா - சப் கலெக்டர், திண்டிவனம் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி

பிரியங்கா - சப் கலெக்டர், திருப்பத்துார் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை

விஷ்ணுசந்திரன் - சப் கலெக்டர், நாகர்கோவில் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, துாத்துக்குடி

பிரசாந்த் - சப் கலெக்டர், விருத்தாசலம் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம்

ராஜகோபால் சுங்கரா - கூடுதல் திட்ட இயக்குனர், 'கஜா' புயல் மறுசீரமைப்பு திட்டம், தஞ்சாவூர் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலுார்

பிரதீப்குமார் - கூடுதல் திட்ட இயக்குனர், கஜா புயல் மறு சீரமைப்பு திட்டம், நாகை - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்

சராயு - சப் கலெக்டர், கடலுார் - திட்ட இயக்குனர், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், ஊட்டி

ஸ்ரேயா சிங் - கமிஷனர், ஒழுங்கு நடவடிக்கை, திருநெல்வேலி - கூடுதல் கலெக்டர், விழுப்புரம்

ஜானி டாம் வர்கீஷ் - கூடுதல் இயக்குனர், மீன் வளத்துறை - இயக்குனர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

ராகுல்நாத் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி - துணை செயலர், பொதுத் துறை

அமர் குஷ்வா - திட்ட இயக்குனர், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், ஊட்டி - கூடுதல் இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறை

அம்ரித் - கூடுதல் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை - இணை கமிஷனர், சுப்ரமணியசுவாமி கோவில், திருச்செந்துார்

ஜெயசந்திரபானு ரெட்டி - துணை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை - இணை கமிஷனர், தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி

ககர்லா உஷா - மேலாண் இயக்குனர், நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

ஆகாஷ் - சப் கலெக்டர், சேரன்மாதேவி - மண்டல துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி வடக்கு

சுரேஷ்குமார் - கலெக்டர், நாகப்பட்டினம் - இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறை

அனுஜார்ஜ் - முன்னாள் கமிஷனர், சர்க்கரை கழகம் - இயக்குனர், தொழில் மற்றும் வணிகம்

ரமேஷ்சந்த் மீனா - மேலாண் இயக்குனர், தொழில் வளர்ச்சி கழகம் - உறுப்பினர் செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

11 சப் - கலெக்டர்கள் நியமனம்
மத்திய அரசு பணிகளில், துணை செயலர்களாகப் பணிபுரிந்த, 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழக அரசுப் பணிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள், சப் - கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.





Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-செப்-201911:04:51 IST Report Abuse
Cheran Perumal ராசாவின் ஜால்றா ஊட்டி கலெக்டருக்கு மாற்றமில்லையா?
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201907:35:00 IST Report Abuse
அருணா கோயில்களை மாற்றாதவரை சரி. அரசு மாற்றம் தருவது அதிகாரிகளுக்கு மட்டும் தான.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-செப்-201907:18:11 IST Report Abuse
Mani . V ஏன் ஊழலுக்கு ஒழுங்காக ஒத்துழைக்கவில்லையா அல்லது மாமூலை ஒழுங்காக அனுப்பவில்லையா? (டீடைல் தெரிஞ்சா நல்லா இருக்கும்). மாற்றம் செய்யத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X