சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் ஐ.டி., ஊழியர் அம்பத்துாரில் தற்கொலை

Added : செப் 20, 2019
Share
Advertisement

பெண் மென்பொறியாளர், எட்டாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அம்பத்துார் தொழிற்பேட்டையில், 'ஆம்பிட்' தொழிற்பூங்கா வளாகம் உள்ளது. இது, 14 தளங்களை உடையது.இங்குள்ள, தனியார் மென்பொருள் நிறுவனத்தில், திருச்சியைச் சேர்ந்த, டாலிதா ஜூலியஸ், 24, என்ற பெண், இரு தினங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்தார்.நேற்று முன்தினம் மாலை, 7:00 மணியளவில், தொழிற்பூங்காவின், எட்டாவது தளத்தில் இருந்து, குதித்து அவர், தற்கொலை செய்து கொண்டார்.அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X