பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்று (செப்.,21) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.24 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ 70.33 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




விலை விபரம்


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.24 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.33 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
21-செப்-201914:12:28 IST Report Abuse
Balagan Krishnan If I was the dictator of this country I shall seize all political party leaders property who opposed hydrocorben project in Tamilnadu which was done by them aganist our prosperous economic growth.
Rate this:
Cancel
21-செப்-201910:18:20 IST Report Abuse
ஆப்பு பங்கு மார்க்கெட் உசந்தாச்சு. இனிமே மக்களிடம் பணம் பொறளும். பெட்ரோல் விலை எவ்ளோ ஒசந்தாலும்.கவலை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X