சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பப்ஜி விளையாடியவர்கள் மாயம்

Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
பப்ஜி, விளையாட்டு, மாயம், விமானப்படை, கேமரா, கோவை

கோவை : கோவை சூலூரில் விடிய விடிய வீட்டில் அமர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர்கள் இருவர், வீட்டில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் உதவி விங் கமாண்டர் பொறுப்பில் உள்ள இரண்டு அதிகாரிகளின் மகன்கள் இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பப்ஜி விளையாடி உள்ளனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர். இது குறித்து பள்ளியில் விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணையில், இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்று விட்டது அங்குள்ள ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் மாயமானவர்கள் குறித்து போலீசாரும் பெற்றோரும் ஊர் முழுவதும் தேடிவருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
21-செப்-201912:32:25 IST Report Abuse
kannan பெற்றோர்களின் கவனக்குறைவே முதல் காரணம். தற்போது உள்ள சூழலில் குழந்தைகளை தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பது மிக மிக அவசியம். பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான் ஆனால் குழந்தைகள் அதை விட முக்கியம்.
Rate this:
Cancel
kannan - Madurai,இந்தியா
21-செப்-201912:31:20 IST Report Abuse
kannan பப்ஸ் சாப்பிட போயிருப்பார்களோ ?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-செப்-201915:05:47 IST Report Abuse
Sanny உங்களுக்கு சொல்லிட்டா போனாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X