உலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக கார்ப்ரேட் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.latest tamil newsநாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், உள்நாட்டு பெருநிறுவனங்களின் கார்ப்பரேட் வரியை பெருமளவு குறைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த வரிச்சலுகையால், தேவையும், முதலீடுகளும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஉலக நாடுகள் கார்ப்ரேட் வரி விதிப்பது தொடர்பான ஒரு விவர பட்டியல் ;

அமெரிக்கா - 25.89 %

பிரிட்டன் - 19 %

ஜெர்மனி- 29.89 %

சீனா- 25 %

இந்தியா- 25.17 %

பிரான்ஸ்:32.03 %

வியட்நாம்- 20 %

பிலிப்பைன்ஸ்- 30 %

மலேசியா -24 %

சிங்கப்பூர்- 17 %

தென்கொரியா- 27.50 %


ஏறக்குறைய இந்தியா, சீனா, அமெரிக்கா 3 நாடுகளும் 25 சதவீதத்தை ஒட்டியே கார்ப்ரேட் வரியை நிர்ணயித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201921:22:19 IST Report Abuse
srinivasagan karuppiah reducing the corporate tax..no use to middle class MSME business peoples living in Indiaplease my honourable finance minister , do some favour to MSME sectors then only we will survive and live happily ...please do some thing
Rate this:
Cancel
MONKEY BATH - Chennai,இந்தியா
21-செப்-201921:04:31 IST Report Abuse
MONKEY BATH வருடா வருடம் எந்த ஒரு கார்பொரேட் வரியை பாக்கி இல்லாமல் முழுமையாக செலுத்தி இருக்கிறதோ. அதற்கு மட்டும் வரி சலுகையின் தொகையை திருப்பி தரலாம். இல்லையேல் எல்லா வரிப்பணமும் ஸ்வாஹா. கூட்டு சேர்ந்து கும்மி அடித்து விடுவார்கள். மறுபுறம்,. வசூலித்த வரியை ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ சரியாக செலவு செய்வதில்லை. சேது சமுத்திரத்திட்டம், கங்கை, கூவம் சுத்திகரிப்பு, இலவசம், மற்றும் பல திட்டங்கள் என்ற பெயரில் " யானைக்கு அல்வா வாங்கி போட்டது, புலிக்கு புல்லு வாங்கி போட்டது என்று கணக்கு எழுதி அதிகாரத்தில் இருக்கும் வரை ஆட்டையை போடுவார்கள். ஆண்டவர்களை குறை சொல்வதை விட நம்மை ஆண்ட அவர்களை (dmk, admk, congress, bjp) தான் குறை சொல்லவேண்டும். இருப்பவன் ஒழுக்காக இருந்தால் ......
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
21-செப்-201916:06:17 IST Report Abuse
GMM GST-small, medium, large ... தொழில் சேவை நிறுவனங்கள் நடத்தும் அளவிற்கு மாற்றி அமைக்கலாம். நேற்று 5 ஆண்டு கோயில் நிலத்தில் குடியிருந்தால் பட்டா வழங்க அரசாணை வெளியீடு தகவல் தினமலரில் வந்தது. மாநில, மத்திய சாலை விளிம்பில் இருந்து 500m வரை வாடகை கடை 5 ஆண்டு கடை வைத்து இருந்தால் என்ன செய்யலாம்? சாலை வந்தபின் அரசியல்வாதிகள் மிரட்டி வாங்கியது அதிகம். வாடகை, கட்டாய தானம் அதிகம். gst சம நிலையில் சரியாகுமா? கார்பொரேட் வரி மட்டும் சுமை அல்ல. நிலமெடுப்பில் வக்கீல், அதிகாரி, அரசியல்வாதிகள் கூட்டணி வலுவானது. தொழில் தொடங்கிய பின் மகிழ்ச்சி படுத்த செலவுகள் அதிகம். அரசு அனைத்து விதமான கஷ்டங்களையும் குறைக்க வேண்டும். கார்பொரேட் வரி ஏப்பு என்பர். தொழில் யாரும் தொடங்கலாம். ஆனால் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய முன் வர மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X