மோடி சென்ற விமானத்தில் கோளாறு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (50)
Advertisement

பிராங்க்பட் : பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.





அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வௌ்ளியன்று அமெரிக்கா புறப்பட்டார். அப்போது அவர் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்னியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 2 மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதும், பிரதமர் மோடி, பிராங்க்பர்ட்டில் இருந்து ஹூஸ்டன் சென்றார். பிரதமர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி, நேற்று (செப்.,20) நள்ளிரவு தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்க உள்ளார். இரு நாட்டு தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்ற உள்ளதும், செப்.,22 மோடியை சந்திக்கும் டிரம்ப், செப்.,23 ல் பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.




இந்நிலையில் பிரதமர் மோடி ஹூஸ்டன் புறப்பட்டு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்னியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 2 மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. பிறகு பிரதமர் மோடி, பிராங்க்பர்ட்டில் இருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் சென்ற விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிராங்பர்ட் விமான நிலையத்தில் மோடி தரையிறங்கிய போது ஜெர்மனிக்கான இந்திய தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக அதிகாரி பிரதீபா பர்கர் ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
21-செப்-201922:59:42 IST Report Abuse
Believe in one and only God ஏர் இந்தியாவின் ஒரு பகுதியை , வேறு நாட்டிற்கு விற்பதாக அரபு செய்தி சொல்கிறது. இது உண்மையா என்று தெரியாது. மோடி அமெரிக்க பயணத்தில், இதை செய்ய வாய்ப்பு உள்ளது. மோடி நம் நாட்டில் உள்ள எல்லாவற்றையும் விற்று விட்டு , அவருக்கு தேவையான மதிப்பை மற்ற நாட்டினரிடமிருந்து பெற்று கொள்வார். Trump மோடிக்கு கொடுக்கும் respect காசா பணமா? டிரம்ப் அதிக மதிப்பை மோடிக்கு கொடுத்து விட்டு, இந்தியாவின் பண மதிப்பை வாங்கி கொள்வார்.
Rate this:
Share this comment
Cancel
Sri - Memphis,யூ.எஸ்.ஏ
21-செப்-201921:45:00 IST Report Abuse
Sri ஏர் இந்தியாவில் சராசரி வெளிநாடு வாழ் இந்தியர்களே பயணம் செய்ய முயலமாட்டார்கள். அதன் தரம் அப்படி. திரு மோடிஜியை துணிவுக்கு பாராட்டத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
21-செப்-201920:07:57 IST Report Abuse
தாண்டவக்கோன் "ஏண்டா..., நாதஸ், ப்லைட்டுக்கு என்னெடா ஆச்சு?" "ஹி..., ஹி... Lo.....nnng distance travel, ஒரு வெளெம்பரந்தான்ண்ணே..."😂😂😂
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X