சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அருகே விபத்து 5 பேர் பலி

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 நாமக்கல், விபத்து, பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(64). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது வீடருகில் வசிப்பவர் கேசவன்(60). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி கண்ணம்மாள்(57), மகன் சரவணன்(31), மருமகள் வசந்தா(28), பேரன் பிரஜின். இவர்கள், ராஜேந்திரனுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் எருமைப்பட்டி மாணிக்கவேலூர் விலக்கில், பெரம்பலூர் நோக்கி சென்ற லாரியும்,காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில், ராஜேந்திரன், கேசவன், கண்ணம்மாள், சரவணன், பிரஜின் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். வசந்தா படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-செப்-201916:31:13 IST Report Abuse
Endrum Indian விபத்து என்றால் ஒரே காரணம் "தவறான கணக்கு " அவன் இப்படி திரும்புவான் என்று இருவரும் தவறாக நினைத்து எடுக்கும் முடிவு. விபத்து என்பது பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போல இயற்கை சீற்றம் அல்ல, அந்த நிமிடத்தில் நாம் போடும் தப்புக்கணக்கு. சீட் பெல்ட் போட்டிருந்தாலும் - 4 சக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் - 2 சக்கரவாகனத்தில் முடிவு துயரம் தான் மற்றபடி நாம் சொல்வது அப்பாடி தப்பினோம் என்று அதாவது கணக்கு சரி ஆகவே தப்ப முடிகின்றது.
Rate this:
Share this comment
Cancel
24-செப்-201910:49:04 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று பெரும்பாலான விபத்துக்கள் நடப்பது, அவர் நிறுத்திக்கொள்வார் என்று இவர் செல்வதும், இவர் நிறுத்திக்கொள்வரென்று அவர் வருவதால் தான். ஆக மொத்தத்தில் ரெண்டு பெரும் நிற்காமல் வந்து மோதிக்கொள்வர்.
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
24-செப்-201909:42:59 IST Report Abuse
atara This impact feedback Muruti Test Center can say in clear for fatal, Since it is just minimial impact in 65 kmph both the vehicles in same speed the impact seems to be Car has Taken crash of head on collusion so equal to 120kmph speed, since in opposite direction Truck speed should be 50 kmph , where Car Speed around 65kmph so if the driver have pressed Clutch the Car will go more by 20kmph as free speed during the re-action time and stopping distance or diversion distance. The main reason for fatal is Seat Belts not used by Any one in the Car so the impact force might have d head on or neck spine pull as fatal or Blow in the Fore head banged on the Seat or Steer Wheel.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X