அரசியல் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்., போட்டி

Added : செப் 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
நாங்குநேரி, விக்கிரவாண்டி, Congress,காங்கிரஸ், போட்டி

சென்னை: விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று அவர் அளித்த பேட்டியில்; இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான பணியை துவக்கி விட்டோம். நாளை மறுநாள் ( 23 ம் தேதி ) விருப்பமனு பெறுவோம். மனுக்கள் பெற்ற மறுநாளில் வேட்பாளரை அறிவிப்போம். பொருளாதார வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்டபோது இந்த தேர்தலில் இதற்கு பதில் கிடைக்கும் என்றார்.

தொடர்ந்து தமிழக காங்., தலைவர் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்; தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்று அரசியலை ஏற்படுத்த பிரசாரம் செய்வோம். விருப்பமனு பெற்றதும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
21-செப்-201918:17:48 IST Report Abuse
Rajan அழகிரி நாங்குநேரி வேட்பாளர்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-201916:59:31 IST Report Abuse
தமிழ்வேல் ப சி யால நாங்குநேரி புட்டுக்கும்..
Rate this:
Cancel
21-செப்-201916:11:01 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இத்தாலி காங்கிரஸ் தேறுவது என்பது கடினம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X