அரசியல் செய்தி

தமிழ்நாடு

செப்.,23ல் நேர்காணல்: அதிமுக

Added : செப் 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement


சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் நாளை(செப்.,22) விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனவும், அவர்களுக்கு நாளை மறுநாள்( செப்.,23) நேர்காணல் நடக்கும் என முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கூட்டாக அறிவித்துள்ளனர். விருப்ப மனுக்கள் அளித்தவர்கள், நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
21-செப்-201918:44:54 IST Report Abuse
karutthu அய்யா எப்படியாவது நல்ல ஆளாக பார்த்து நிறுத்துங்க இந்த இரண்டு இடத்திலேயும் ஆ தி மு க வெற்றி பெற வேண்டும் இல்லையேல் தலைக்கு மேல கத்தி தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X