ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (14)
Share
நொய்டா : ஹெல்மெட் அணியாமல் பஸ்சை இயக்கியதாகக் கூறி பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உபி., மாநிலம் நொய்டாவில் நடந்துள்ளது.உபி.,யின் நொய்டாவை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் 40 முதல் 50 பஸ்கள் உள்ளன. இந்நிலையில் இவரது நிறுவனத்தில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X