அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித்ஷா அவசர ஆலோசனை

Added : செப் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,21 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ள தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.,வுடன் மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித்ஷா இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசிக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
21-செப்-201920:01:55 IST Report Abuse
த.இராஜகுமார் வாங்குகிற 43 ஓட்டுக்கு இந்த விளம்பரம் தேவையடா உங்களுக்கு. கட்சியை கலைத்துவிட்டு பீகாருக்கு போங்கள் அப்படியே எச் ராஜா ஷர்மாவையும் கூப்பிட்டு போங்கள். எங்கள் தமிழ்நாடு கொஞ்சம் அமைதியாய் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201919:35:35 IST Report Abuse
கரிக்கோல்ராஜ். பிஜேபி தலைமைக்கு ஒரு வேண்டுகோள் இரண்டு தொகுதியிலும் தனித்து நிற்போம்...கூட்டணி வேண்டாம்.....
Rate this:
Share this comment
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
21-செப்-201917:52:21 IST Report Abuse
Sathya Dhara எப்படியாவது திமுக கும்பல் வராமல் தடுக்கப்பட வேண்டும். கட்டுமரத்தில் கட்டு கட்டு கட்டுக்கள் விநியோகம் இல்லாமல் தடுக்க வேண்டும். பொதுமக்கள் இனியாவது திருந்த வேண்டும். கோடி கோடி கோடி கோடி கோடி கொள்ளையர்களை மீண்டும் தலை எடுக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X