சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம்:மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement

தேனி: சென்னை, தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக போலீசில் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார், தலைமறைவான உதித்சூர்யா,அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரிக்கு சென்ற போலீசார், டீன் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-செப்-201908:04:41 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக பட்டியலினத்தவரை போலீஸ் துன்புறுத்தக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
22-செப்-201907:56:46 IST Report Abuse
sivan இது போல எத்தனை மாணவர்களோ இது போல மாணவர்களுக்கு வக்காலத்த்து வாங்கிக் கொண்டு மீடியாக்களும் வரும்.
Rate this:
Share this comment
Cancel
22-செப்-201901:10:06 IST Report Abuse
ருத்ரா இதுவரை எழுதிய தேர்வுகளையும் விசாரித்தால் அந்த மாணவன் Bellow Average ஆ என்பதும் தெரியவரும். குடும்பத்தையே தலைகுனியவைத்த்து தலை மறைவாக்கி விட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X