பொது செய்தி

இந்தியா

விண்வெளிக்கு சொந்த ராக்கெட்டில் மக்கள் பயணம்:இஸ்ரோ சிவன்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புவனேஸ்வர்: வரும் 2021-ல் விண்வெளிக்கு பயணமாகும் இந்தியர் இஸ்ரோவின் சொந்த ராக்கெட்டில் பயணிப்பதாக அமையும் என இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.


ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: வரும் 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் விண்வெளிக்கு பயணமாகும் முதல் இந்தியர் இஸ்ரோவின் சொந்த ராக்கெட்டில் பயணம் செய்வதாக அமையும். இதுவே எங்களது இலக்காக உள்ளது. அதே நேரத்தில் அதற்கு முன்னதாக இரண்டு ஆளில்லா விமானங்களை செலுத்துவதை இஸ்ரோ நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் பிரதமர் மோடி கடந்த 2018 ம் ஆண்டு சுதந்திர உரையில் குறிப்பிட்டபடி ககன்யான் திட்டத்தின் மூலம் மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவை குறைந்த பட்சம் ஏழுநாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ககன்யான் பயணத்தை இந்தியா துவக்கினால் அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்கு பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடு இந்தியாவாகும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
22-செப்-201915:26:51 IST Report Abuse
krish இங்க இருசக்கர வாகனங்களில், கடும் விலை வாசி உயர்வால், பெட்ரோல் போட்டு பயணிக்க முடியவில்லை. நீங்கள் அதானி, அத்வானி போன்றவர் பயணிக்க, இந்திய பொது வரி செலவில், அவர்களுக்காக ஆராய்ச்சியில் பணி இறங்கவேண்டாம். இந்திய பொது விவசாயிகளுக்கு, அங்கங்கே உள்ள மண்வளம், சாகுபடி, விளைச்சல், வேளாண்மை இவற்றின் மேலாண்மை, நில நீர் ஊற்றுகள், நிலத்தடி நீர் அளவு, ஓட்டம், தட்ப வெட்பம் மாற்றங்கள் , மண்சரிவு, புயல் வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்பாடுகள், அறிகுறி, தற்காப்பு, எங்கெல்லாம் வெற்றிகரமாக மழை நீர் சேகரிக்க வாய்ப்பு, வறட்சி காலத்தில் மழை பெய்வித்தால் போன்ற பல பயனுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், எளியவர் வாழ வழி வகுக்கலாம். அதுவே தற்போதைய .
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-201912:08:35 IST Report Abuse
Ramesh R இப்படியே சொல்லி சொல்லி usupethi vittrathu
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-201911:27:54 IST Report Abuse
RM Sir we are respecting you. Please stop daily announcement as a politician, do your work ,get the goals then people themselves will support. No need for publishing your photo and announcement in papers every day.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X