அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றவாளியை காப்பாற்றுவது யாருக்காக? : ஸ்டாலின்

Added : செப் 21, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
குற்றவாளி,  காப்பாற்ற, யாருக்காக?,ஸ்டாலின்

சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-செப்-201911:17:41 IST Report Abuse
கல்யாணராமன் சு. இதை சொல்வதற்கு (மற்றும் அரசியலாக்குவதற்கு) ஸ்டாலின் (மற்றும் திமுக) போன்றோருக்கு தகுதி இல்லையென்றாலும், அந்த, சட்டத்தை மீறி பேனர்கள் வைத்த ஆளை பிடித்து உள்ளே போடுவதன் மூலம், அதிமுக இரன்டு விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வாய்ப்பு இருக்கிறது... ஒன்று அது திமுகவிலிருந்து வேறுபட்டு நிற்கிறது (திருட்டு கட்சிகளில் குறைவான திருட்டை செய்யும் கட்சி) இரண்டு ஒரு கௌன்சிலரை பார்த்து பயப்படும் அளவிற்கு அந்த கட்சி பலவீனமாகவில்லை.. இந்த இரண்டு நோக்குகளும் அதிமுகவிற்கு இப்போது இருக்கும் கெட்ட பெயரை சிறிது (ரொம்ப இல்லை) குறைக்க உதவும்.. அதிமுகவின் செயல்களும் நடத்தைகளும் திமுகவினுடையதை அளவுகோலாக வைக்கக்கூடாது.. அவர்களுடைய அளவுகோல் மக்களின் (அவர்களது ஆதரவாளர்கள் alias அல்லக்கைகள் அல்ல) கருத்துக்கள் மற்றும் விருப்பங்களாக இருக்கவேண்டும்.. அப்படி செய்தால் அவர்களுக்கு சிறிது நல்ல பேர் கிடைக்கும் . இல்லையென்றால் "இன்னொரு திருட்டு... கட்சி" என்ற பெயர்தான் இருக்கும் .........
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-201910:32:53 IST Report Abuse
padma rajan இதோ ஓர் whatsapp இரங்கல்.நான் பிழைத்திருப்பேன்…யார் பிழை இது??!!=== உனது திருமண நிகழ்வை உன் உறவுகளுக்கு மட்டும் அழைப்பிதழ் மூலம் தெரியப்படுத்திருந்தால் நான் பிழைத்திருப்பேன்…. சாலை எங்கும் பேனர் வைத்து உன் திருமணத்தை கூட விளம்பரம் செய்தற்கு பதில் மரக்கன்று சில சாலை ஓரம் நட்டிருந்தால் நான் பிழைத்திருப்பேன் …அரசியல் என்பது வியாபாரம் அல்ல விளம்பரப்படுத்திக் கொள்ள, அது மக்களுக்கான சேவை நாட்டின் வளர்ச்சிக்கான பாதை என அரசாங்கம் நினைத்திருந்தால் நான் பிழைத்திருப்பேன்…. ஊருக்குள் 30 கி.மீ வேகத்தில் தான் வாகனம் செல்லவேண்டும் என்ற விதியை என் பின்னே என் விதி எடுக்க வந்திருந்த லாரி ஓட்டுநர் பின்பற்றிருந்தால் நான் பிழைத்திருப்பேன்… இரத்த வெள்ளத்தில் சாய்ந்து என் உயிர் என் வாழ்வு என் பெற்றோரின் கனவு எல்லாம் மெல்ல மெல்ல என்னை விட்டு போய்க் கொண்டிருக்க ஆம்புலன்ஸ் அழைத்த சமயம் வந்திருந்தால் நான் பிழைத்திருப்பேன்… என்னை காப்பாற்ற மாடீங்கிளா ??என நான் கை தூக்கி கெஞ்சிய சுற்றி வேடிக்கை பார்த்த மக்கள் கூடத்தில் என்னை தூக்கி செல்ல சிலர் வந்திருந்தால் நான் பிழைத்திருப்பேன்… குறைந்தது என் உயிர் போவதை நூறு பேருக்கு மேல் கூடி நின்னு வேடிக்கை பார்த்தனர் சில காவல் துறையினர் புகை படம் கூடஎடுத்தனர் …அந்த நிமிடம் எனக்கு மரண வலி தெரியவில்லை என் மனம் தான் வலித்தது இந்த மனம் இல்லா மனிதர்கள் மத்தியிலா இத்தனை காலம் வாழ்ந்தோம் எனமரணத்தை நேசிக்க ஆரம்பித்தேன்!! இருந்தும் துடித்துக் கொண்டிருந்தேன் இரத்தவெள்ளத்தில் தெருவோரம்….ஒரு பெண்ணை கும்பலாக மானபங்கம் படுத்துவதும் ஒரு உயிரை காக்க முன்வராமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் என்ன வித்தியசம்??இந்த உலகிலா நீ வாழ துடிக்கிறாய் -போதும் நீ வந்துவிடு என யாரோ அழைப்பது எனக்கு கேட்டது வயதான என் பெறோர்களுக்கு நான் ஒற்றை பிள்ளை இந்த மானங்கெட்ட மனிதர்களின் மத்தியில் எப்படி விட்டுச் செல்வேன் இரத்தத்துடன் கண்ணீரும் சேர்ந்து வடிந்தது ….நமது ஊரில் ஒவ்வொரு சட்டத்தையும் அமுல் படுத்த உயிர் பலி என்ன நேத்திக்கடனா???அடிபட்டு சிதைந்த இதயம் கேட்டது பல கனவுடன் மனம் உள்ள மக்கள் வாழும் கனடா செல்லபுறப்பட்ட என்னைஎன் வாழ்வு ஆரம்பிக்கும் முன்னரே முடித்து, என் உயிர் துடி துடித்த 30 நிமிட போராட்டத்தை வேடிக்கை பார்த்து, அதை சிலர் வீடியோவிலும் பதிவு செய்து, பின் என்னை அனுப்பி வைத்த ஈர நெஞ்சம் கொண்ட மக்களுக்கு நன்றி ….எனது சாவையும் விளம்பரம் படுத்தாமல் இனியாவது இன்னோரு இன்னுயிர் போகாமல் பார்த்துக் கொள்வீர்களா?? இல்லை இதுபோல பல விபத்து பல சாவு நாங்கள் தினமும் வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறோம் என கடந்து செல்வீர்களா ..??? தெரியவில்லை …!!!ஆனால் இந்த சுயநலம் பிடித்த மக்கள் மத்தியில்வாழ்வதை விட மாள்வதே மேல் என்ற கோவத்துடனும்……பாவம் என் பெற்றோர்கள் வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை அனுபவிப்பார்களேஎன்ற வலியுடனும் அடுத்த ஜென்மத்திலாவது மக்கள் வாழும் பகுதியில் மக்களுக்கான ஆட்சி நடக்கும் பகுதியில்அந்த இறைவன் என்னை படைப்பான் என்கிற ஏக்கத்துடனும் விட்டு பிரிகிறேன் …என்றும்….என்றென்றும் ...சுபஸ்ரீ (கண்ணீருடன் )😪😢😪😪😪
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-201910:30:25 IST Report Abuse
rajan ஜெயகோபால் கட்டாயம் arrest செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X