ஹூஸ்டனில் மோடி நிகழ்ச்சி: கோலாகல ஏற்பாடு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஹூஸ்டனில் மோடி நிகழ்ச்சி: கோலாகல ஏற்பாடு

புதுடில்லி: அமெரிக்காவின் டெக்சாஸில் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டன் தயாராகி வருகிறது.
அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி நேற்று 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.


latest tamil news


இதில் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஹவுடி மோடி' (haudi modi) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஹூஸ்டனில் என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்காக என்.ஆர்.ஜி. ஸ்டேடியம் விழா கோலம் பூண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
22-செப்-201901:00:46 IST Report Abuse
naadodi haudi மோடி அல்லhowdy மோடி ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X