ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement
ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

டெக்சாஸ்: 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் விமானநிலையம் வந்திறங்கினார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நகரில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பார்லி. செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.





மோடி வருகை குறித்து ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறியதாவது, இந்தியா உலகின் முன்னணி வர்த்தக நாடாக திகழ்கிறது. இந்தியா ஸ்டார்டப் நாடாகவும் உள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையால், இரு நாடுகளிடையே எரிசக்தி, மற்றும் வர்த்த உடன்பாடு வலுவடையும். என்றார்.




Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201908:58:44 IST Report Abuse
Pugazh V அமெரிக்க வாழ் இந்தியர்கள் இவரை ஆதரிப்பது ஏன் என்றால், இவர் தான் இந்திய ரூபாயின் மதப்பை கம்மியாக வைத்திருப்பார். முன்பு 500 டாலர் இந்திய NRI கணக்கில் போட்டால், அது ரூ.30,000 தான். ஆனால் இவர் வந்த பிறகு அதே 500 டாலர் போட்டால் அது ரூ 37,000 ஆகிவிட்டது. பாராட்டாமல்????
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
22-செப்-201907:19:47 IST Report Abuse
வல்வில் ஓரி வெந்து தணியும் பல வயிறுகள் ..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-செப்-201905:44:01 IST Report Abuse
Mani . V அட போங்க பாஸ். எங்கள் ஊர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தூர் வருவதாக நாடகம் நடத்தும் கண்மாய்கரைக்கு செல்லும் பொழுது, மரம் நாடும் விழாவிற்கு செல்லும் கனிமொழியின் பொற்பாதங்கள் மண் தரையில் பட்டுவிடாமல் இருக்க சிவப்பு கம்பள வரவேற்புதான் கொடுக்கிறோம்.
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
22-செப்-201906:33:12 IST Report Abuse
blocked user"தூர் வருவதாக" - புதுசா இருக்கே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X