பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் குறை கேட்டார் குலாம் நபி ஆசாத்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காங். மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் ஜம்மு - காஷ்மீர் நிலைமையை கண்டறிய மூன்று முறை அம்மாநிலத்திற்கு வந்தார். அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து ஜம்மு - காஷ்மீரின் நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல ஆசாத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து நான்கு நாள் பயணமாக நேற்று அவர் ஜம்மு - காஷ்மீர் வந்தார். அங்கு ஸ்ரீநகரில் உள்ள லால் டட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.mohan - coimbatore,அல்பேனியா
22-செப்-201912:06:02 IST Report Abuse
s.mohan குலாம் நபி மக்களை சந்தித்து குறைகளை கேட்க சென்றிருக்க மாட்டார். கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றிருப்பார். பாவம் காங்கிரஸ்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-செப்-201908:54:19 IST Report Abuse
blocked user அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களுக்கு சென்றால் இவனை உள்ளே தூக்கி வைக்கவேண்டும். கலவரத்தை தூண்ட காங்கிரஸ் தயங்காது.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
22-செப்-201908:38:14 IST Report Abuse
Balasubramanian இது என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X