பலாத்கார மதத்தலைவர் கைது

Added : செப் 22, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இஸ்லாமாபாத், :பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மதப் பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்லாமிய மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைகளில், அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், கைது செய்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு மாணவியர் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
22-செப்-201914:05:50 IST Report Abuse
chenar இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்கள் மத தலைவர்களாகவும் சாமியார்களாகவும் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்களாகவும் இருந்தால் அவர்களுக்கு விரைந்து எவ்வளவு அதிக தண்டனையை கொடுக்க முடியுமோ அவ்வளவு தண்டனை கொடுக்கவேண்டும் ஏனென்றால் சமுதாயத்தை நல்வழி படுத்துவதில் மற்றவர்களை விட இவர்களுக்கு அதிக பொறுப்பு இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
22-செப்-201912:10:17 IST Report Abuse
Prabu.KTK அது என்ன மத தலைவர் ? இஸ்லாமிய இமாம் என்று நேரடியாக போட வேண்டியது தானே
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-செப்-201911:35:56 IST Report Abuse
 N.Purushothaman உச்சநீதிமன்றம் முரண்பாடான தீர்ப்புக்களை கொடுத்தால் பின் நிலைமை எவ்வாறு இருக்கும்? கள்ளக்காதல் தீர்ப்பிற்கு பிறகு தமிழகத்தில் தினந்தோறும் கள்ளக்காதல் தொடர்பான குற்ற நடவடிக்கைகள் (கொலைகள்) அதிகரித்த வண்ணம் உள்ளன.. நம்ம சட்டம் ஒழுக்கத்தை போதிக்கிறது....ஆனால் இவர்களின் தீர்ப்புக்களோ அதற்க்கு நேரெதிர்.....இது போன்ற தீர்ப்புக்கள் தப்பு செய்பவர்களை ஊக்குவிக்குமே தவிர சமூகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவாது.....அதே போல தான் இந்த கேசும் ....வேலியே பயிரை மேய்கிறது .....ஆன்மீக பணியில் ஈடுபட்டு உள்ள மத குருமார்கள் மருத்துவ ரீதியாக ஆண்மைத்தன்மையை நீக்கிவிட வேண்டும் என்கிற நிலையை கட்டாயப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X