செப்.27-ல் ஆஜராக கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement
கல்யாண்சிங், சி.பி.ஐ.,பாபர் மசூதி இடிப்பு, கோர்ட்,உத்தரவு

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் கல்யாண்சிங் செப்.27-ல் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக கல்யாண் சிங், 87. ஆட்சியின் போது தான் , அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களான, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். கல்யாண்சிங்.





கல்யாண் சிங்கின், ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த சிலவாரங்களுக்கு முன் முடிவடைந்ததை அடுத்து, அவர் ,பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் செப். 27-ல் நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
22-செப்-201912:25:24 IST Report Abuse
E.V. SRENIVASAN கோர்ட்டில் எது கேட்டாலும் "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுங்கள் அது போதும். ஏனெனில் இது ஸ்ரீராமனை கர்ம பூமி. ராமராஜ்யம்தான் வேண்டும். கோவில் மிக விரைவில் கட்டப்பட வேண்டும். கட்டுவதனால் மத மாற்றிகளுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-செப்-201908:07:25 IST Report Abuse
ஆரூர் ரங் ஆமாம் இந்துக்களின் தன்மானத்தைக் காக்கவும் ஸ்ரீராமருக்காகவும் அயோத்தி திருப்பணியின்போது அமைதியாக இருந்தேன் என கோர்ட்டில் தைரியமாகக் கூறுங்கள்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-செப்-201906:58:32 IST Report Abuse
blocked user கவர்னரை என்ன செய்யப் போகிறார்களாம்?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-செப்-201914:21:36 IST Report Abuse
தமிழ்வேல் இப்போது கவர்னராக இல்லை. கவர்னராக இருந்தால் சம்மன் அனுப்ப முடியாது. அதனால்தான் (தினமலர் செய்திப்படி "மறு நிமிடமே" ) பாஜக வில் இணைந்துவிட்டார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X