சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராநாதபுரத்தில் கடல் அட்டை கடத்திய 11 மீனவர்கள் கைது

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019
Share
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 2 விசைப்படகுகளில் இருந்து 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கைக்கு கடத்தவிருந்த இந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X