அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல்: கமல் புறக்கணிப்பு

Added : செப் 22, 2019 | கருத்துகள் (27)
Advertisement
விக்கிரவாண்டி, நாங்குநேரி, கமல், கமல்ஹாசன், ம.நீ.மை., ம.நீ.ம.,

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ம.நீ.மை., போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021ல், ஆட்சி பொறுப்பினை, மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
22-செப்-201923:23:57 IST Report Abuse
Amirthalingam Sinniah விழுந்தால் மீசையில் நிச்சயமாக மண் முட்டும்.
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
22-செப்-201919:21:37 IST Report Abuse
sankar இடைக்கு போட்டி போடுங்கண்ணா கமல் எப்புடி ஒத்துப்பாரு . முழுசும் என்றால் தான் போட்டிக்கு வருவாரு . நான் தேர்தலை தான் சொல்லுறேன்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-செப்-201918:07:37 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இவை எந்தப் படத்தில் வரும் வசனம், ஐயா? நடிகர் விஜய்யின் பின்னோடியா, இவர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X