அரசியல் செய்தி

தமிழ்நாடு

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம்

Added : செப் 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement

பொள்ளாச்சி: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சயில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேசியதாவது: கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும். அடுத்த கட்ட ஆய்வுகளை உலக பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதில் 11 தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு பாண்டியராஜன் பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
23-செப்-201910:50:35 IST Report Abuse
Palanisamy T மேலும் இன்னொரு வேண்டுகோள் இந்த அருங்காட்சியம் தஞ்சை மஹால் நூலகம் போன்று இந்தியாவிலேயே தனக்குத் தானே நிகரற்றச் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் உலகத் தரம் வாய்ந்த இந்த நூலகத்தை இட மாற்றம் செய்யமுடியாது இந்தியாவிலுள்ள மிகப் பழமையான ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்றுத் திரட்டிக் கொண்டு வந்து இங்கே பாதுகாப்பாக சேகரித்து வைத்துள்ளார்கள். இங்குள்ள ஓலைச் சுவடிகள் மற்றும் பழைய அரிய நூட்களை வெளியில் கொண்டுச் செல்லமுடியாது இந்த நூலகத்தில் குறிப்புக்களை மட்டும்தான் எடுத்துக் கொள்ளமுடியும். அத்தனை விலைமதிப்பற்ற சாஸ்திரங்கள், பழமையான அரிய நூட்கள் இங்கே உள்ளன. இந்திய நாட்டு அரிய வரலாறே இந்த நூலகத்தில்தான் உள்ளது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இதை அமைத்தவர் மிகவும் தூர நோக்கு சிந்தனையோடு சமர்த்தியமாகவும் சாதூரியாகவும் செயல்பட்டுள்ளார். பச்சை மனம்கொண்ட தமிழர்கள் எப்போதாவது இந்த அரிய நூலகத்தையும் சுலபத்தில் மற்ற மாநிலங்களுக்கோ மற்ற இடங்களுக்கோ ஏமார்ந்து விட்டுக் கொடுத்து விடுவார்களென்று அன்றே அவர் நன்கு அறிந்துள்ளார். அவரை இன்றும் பாராட்டாமலிருக்க முடியவில்லை அதே போன்று இந்த அருங்காட்சியமும் அமைந்திருக்க வேண்டும் என்பது நமது அவா கீழடி தமிழன் வரலாறு மட்டுமில்லை மொஹிஞ்ச டாரோ ஹராப்பா நாகரீகங்களோடு கலந்துள்ள நாகரீகம் கீழடி வரலாறு இந்திய வரலாறும் கொண்ட வரலாறு.
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
23-செப்-201905:25:31 IST Report Abuse
sathiya narayanan மிகவும் மகிழ்ச்சி நான் கூட மத்திய அரசு எதுவும் மறந்து அறிவித்துவிட்டார்களோ என்று வியந்துவிட்டேன். அவர்கள் உதவவில்லை என்றாலும். இந்த அருகாட்சியகத்துக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும். தொல்லியல் துறை இயக்குனரை மாற்றியது நாம் கண்முன்னால் பயமுறுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
23-செப்-201904:39:01 IST Report Abuse
chenar இங்கே வந்து ஒரு பார்ப்பனரும் கருத்து எழுத மாட்டார்கள் ஏனென்றால் இது தமிழர்களின் செய்தியாயிற்றே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X