ஜார்க்கண்டில் பயங்கரவாதி கைது

Added : செப் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ராஞ்சி: கடந்த மூன்று ஆண்டுகளாக ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால், தேடப்பட்டு வந்த அல்கொய்தா பயங்கரவாதி முகமது காலிமுதின், இன்று கைது செய்யப்பட்டார். டாட்டா நகர் ரயில் நிலையத்தில், மாறுவேடத்தில் வந்த நடரை போலீசார், சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தான் காலிமுதின் என்பது தெரியவந்தது.

இவர், இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தி வந்தவர். இந்திய இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பிற்காக பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். ஜாம்ஷெட்பூரை சேர்ந்த காலிமுதின், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
23-செப்-201900:57:29 IST Report Abuse
Ram Sekar கரெக்ட் நிறைய தடவை இதுபோல "அவர் இவர்னு" போடறாங்க. இதை தவிர்க்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-செப்-201921:02:03 IST Report Abuse
 N.Purushothaman அவனுக்கு என்ன மரியாதை வேண்டி கெடக்கு ? வழக்கம் போல அவன் இவன் என்றே தினமலர் எழுத வேண்டும் ...பயங்கரவாதிகள் மரியாதைக்கு அப்பாற்பட்டவனுங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X