சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி மூதாட்டி பலி

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கலிவயல் குரும்பர்பாடி பகுதியை சேர்ந்த மூதாட்டி காளி (49). அங்குள்ள வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற அம்மூதாட்டி, வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். வனப்பகுதியில் தேடிய போது யானை தாக்கியதில் இறந்தது தெரிய வந்தது. வனத்துறையினர் விசாரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-செப்-201920:32:00 IST Report Abuse
A.George Alphonse 49 வயது மூதாட்டியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X