சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்: 28 பெண்கள் புகார்

Added : செப் 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்: 28 பெண்கள் புகார்

சென்னை : டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்டன.

டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் கண்டுகொள்வதில்லை. டிக் டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக துப்பாட்டாவை தியாகம் செய்து வீடியோ பதிவிட்ட சில குடும்பப் பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பரவ தொடங்கியுள்ளன.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் சமூக விரோதிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.

சில நாட்களில் மட்டும் 28 பேர் டிக்டாக் வீடியோக்களை நீக்கக் கோரி புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201905:21:06 IST Report Abuse
 nicolethomson அது போன்று ஆபாச படங்களை எப்படி அழிப்பது என்று தினமலரில் ஒரு கட்டுரை வருமா?
Rate this:
Share this comment
Cancel
23-செப்-201904:51:09 IST Report Abuse
ருத்ரா வலிய விழும் விட்டில் பூச்சிகள் எதற்காக வருந்த வேண்டும். இவர்களை நம்பி எதிர்கால குழந்தைகள். வேதனை
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
23-செப்-201901:27:47 IST Report Abuse
ashak வரம்பு மீறும் போது இது தெரியலையே? தன உடலை மற்றவன் ரசிக்கவேண்டும் என்று நினைத்தால் இப்படித்தான், அதனால் தான் பர்தா, அறிவுடைய சமுதாயம் பர்தாவை ஏற்கும்
Rate this:
Share this comment
Vignesh Rajan - chennai,இந்தியா
23-செப்-201907:58:11 IST Report Abuse
Vignesh Rajanசந்தடி சாக்குல பர்தாவை கொண்டுவர்ற பார்த்தீயா நீ தான் உண்மையான பெண்ணடிமைக்கு காரணம். உடலை மறைக்க தான் உடை ஆனால் உடலை சாக்குக்குள்ள வச்சு கட்டுறமாதிரி நீங்கள் செய்வது மிக கேவலம்....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-செப்-201910:11:34 IST Report Abuse
Chowkidar NandaIndiaஉடலை முழுவதுமாக மூடும் சேலை நல்லவிதமாக அணிந்தாலே போதுமே. யாவரையும் கைதொழ வைக்குமே....
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-செப்-201905:51:06 IST Report Abuse
 nicolethomsonமற்றவரை பர்தா அணிய சொல்லும் நீங்க தமிழர் கலாச்சாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்பதனை கண்டுக்காம விட்டு போறீங்களே எஜமான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X