அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலையை திறந்த ஸ்டாலின்

Added : செப் 22, 2019 | கருத்துகள் (34)
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முறையாக கருணாநிதி சிலையை திறந்து வைத்தோம்.
தமிழகத்துக்காக பல்வேறு தியாகங்களை கருணாநிதி செய்துள்ளார். பள்ளிக்கூடத்தில் படிக்கவும் போராடியே சேர்ந்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டப்பின் தான் திருமணம் செய்வேன் என கூறியவர். இப்படி கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
23-செப்-201919:34:03 IST Report Abuse
Sridhar Rengarajan பூங்காக்குள்ள வச்சவரைக்கும் சரி, கொண்டாந்து முச்சந்தில வச்சிடாதீங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
23-செப்-201913:23:30 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் என்னது "ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டப்பின் தான் திருமணம் செய்வேனா???"..... எத்தனையாவது திருமணம்??? ஊரு உலகுக்கு தெரிஞ்சி கருநாய்நிதிக்கு 3 பொண்டாட்டி தெரியாம இன்னும் எத்தனை இருக்கோ.....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
23-செப்-201910:32:01 IST Report Abuse
ganapati sb paatu yendraal bharathi pola thirutu yendral dravidam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X