பொது செய்தி

தமிழ்நாடு

படகு இல்லத்தி்ல் அலைமோதிய கூட்டம்

Added : செப் 23, 2019
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி ஏரியில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால், படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதியது. ஊட்டி இரண்டாவது சீசன் துவங்கியதால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகள் திரண்டதால், படகு சவாரி
படகு இல்லத்தி்ல் அலைமோதிய கூட்டம்

ஊட்டி:ஊட்டி ஏரியில், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால், படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி இரண்டாவது சீசன் துவங்கியதால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணிகள் திரண்டதால், படகு சவாரி செய்ய கடும் போட்டி நிலவியது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X