சவுதி இளவரசர் விமானத்தில் வந்த இம்ரான் கான்

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (41)
Advertisement

நியூயார்க்: ஐ.நா., கூட்டத்தில் கலந்து கொள்ள, சவுதி இளவரசர் விமானத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், நியூயார்க்கிற்கு வந்தார்.






நியூயார்க்கில் நடக்கும், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாக்., பிரதமர் இம்ரான் கான், நேற்று நியூயார்க் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் பயணமாக, மேற்கு ஆசிய நாடான, சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த இம்ரான் கான், சவுதி பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானின் சிறப்பு விமானத்தில், நியூயார்க் சென்றடைந்தார். 'எங்களுடைய சிறப்பு விருந்தினரான நீங்கள், அமெரிக்காவுக்கு சிறப்பு விமானத்தில் தான் செல்ல வேண்டும்' என, பட்டத்து இளவரசர் கூறியதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.




Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-செப்-201911:17:02 IST Report Abuse
Malick Raja இரு நாடுகளின் பிரதிநிதிகள் ஒரே விமானத்தில் சென்றால் சொல்லட்டுமே .அதற்க்கு எதற்கு கருத்துக்கள்.. சூரியனை பார்த்து நாய்கள் குறைப்பது போன்றல்லவா இருக்கிறது .. அவனவன் செல்வதில் எரிச்சல் வருவது தீய பொறாமையே ... ஒரு மன நல நோயாளியாகவே ஒருவன் குறிப்பிட்டுள்ளது அதற்க்கு மற்றொருவன் வழிமொழிவது. அதாவது 10.ஆண்டுகளில் பிச்சைக்காரனாடாக சவுதி மாறுமாம் . சவுதியின் நாணய மதிப்பு ஒரு டாலருக்கு 3.75.ரியாலாக 89.வருடங்களாலாக நிலைத்திருக்கும்போது ..கவ்வோதிகள் காணும் கனவு நனவாகுமா ?
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
24-செப்-201911:12:39 IST Report Abuse
Jaya Ram நல்ல வேடிக்கை பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான் பிரதமரால் அமெரிக்காவிற்கு செல்ல பாகிஸ்தானின் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் அடுத்தவர் ப்ளனில் செல்லவேண்டிய சூழ்நிலை இதிலே குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு பதில் இளவரசர் சிறப்புவிருந்தினர் என்பதால் சிறப்பு விமானம் கொடுத்தாராம் அந்த அல்லாஹ்விற்கே வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-செப்-201906:39:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni மனைவாலு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X