பொது செய்தி

இந்தியா

பிரிட்டன் பணிக்கு 'டோபல்' தேவையில்லை

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பணியாற்றுவதற்கு, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர், 'டோபல்' மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசா கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.






ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் பணியாற்ற விரும்பும் டாக்டர்கள், நர்சுகள், பல்மருத்துவர்கள், பணிப் பெண்கள் ஆகியோர், ஓ.இ.டி., எனப்படும் தொழிற்முறை ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத் தவிர, டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எல்., என்ற மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.





ஆக்ஸ்போர்டு பல்கலையின் துணை அமைப்பு நடத்தும், ஓ.இ.டி., தேர்வு, பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, பிரிட்டனுக்கான விசாவை பெறலாம். டாக்டர்கள் உள்ளிட்டோர், டோபல் போன்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெறத் தேவையில்லை. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அக்., 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
23-செப்-201912:58:19 IST Report Abuse
Yezdi K Damo நல்ல வேளை OET யாவது இருக்கே. பெரும்பாலான இந்தியர்கள் கேள்விக்கும் ,பதிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆங்கிலம் பேசுவார்கள் . அது போக உச்சரிப்பு பிழையும் ,இலக்கண பிழையும் அதிகம் உண்டு.
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-செப்-201917:17:33 IST Report Abuse
pradeesh parthasarathyமோடி ஆங்கிலம் பேசுவது போலவா..?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X