பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் இடம் பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.



latest tamil news



ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக யு.பி.எஸ்.சி. தேர்வுகள் செப். 20 முதல் 29 வரை நடக்கிறது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும். இதில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.தற்போது நடத்தப்பட்டு வரும் 'மெயின்' தேர்வில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.


latest tamil news



'மதச்சார்பின்மை என்ற பெயரால் நமது கலாசார நடைமுறை சந்திக்கும் சவால்கள் என்ன' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'நமது அரசியல் சாசனத்தின்படி மதச்சார்பின்மையே நாட்டின் முக்கிய கொள்கை; அதற்கு எதிரானதாக இந்த கேள்வி அமைந்துள்ளது' என அவர்கள் விமர்சித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-செப்-201921:22:37 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மதச் சார்பின்மை என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சி இப்போது நடந்து வருகிறது. அது மாற்றப்பட வேண்டும். பாரத தேசத்தவர் ஒவ்வொருவரும் இந்த மதச்சார்பின்மையால் நாட்டுக்கு இதுவரை நேர்ந்துள்ள அவலங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கேள்வியை வரவேற்கிறேன்.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
23-செப்-201918:45:40 IST Report Abuse
Thirumal Kumaresan மத சார்பின்மை ஹிந்துக்கள் கடைபிடிப்பது அடுத்தவர்கள் வந்து எங்கள் முதுகில் குட்டிய பின் தான் தெரிந்தது.நாம் தவறு செய்துவிட்டொம் என
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
23-செப்-201917:06:50 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இன்னும் விவரமாக கேட்டிருக்க வேண்டும். விடுமுறை தினம் என்று இந்துக்கள் பண்டிகையை கூறும் மதசார்பின்மை பற்றி கேட்டிருக்க வேண்டும். மத சார்பின்மை என்கிற பெயரால் இந்துக்களை மட்டுமே இழிவு செயவது பற்றியும், ஷிர்க் மாநாடு பற்றியும், பாவாடைகளின் மதம் மாற்றும் எழுப்புதல் கூட்டங்களை பற்றியும் கேட்கவேண்டும். யாரை எழுப்புகிறார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X