சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்தக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Added : செப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தஞ்சை சாலையில் உள்ள ஒப்பந்தக்காரர் நடராஜன் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடராஜனின் கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-செப்-201908:25:22 IST Report Abuse
தமிழ் மைந்தன் பலமான எதிர்கட்சி என ஊழல்கம்பெனி சொல்லியிருக்கு...... மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருக்கிறது....இந்த நிலையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை ஏன் குறைக்க வேண்டும்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X