அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் : இன்று அதிமுக நேர்காணல்

Added : செப் 23, 2019
Share
Advertisement

சென்னை : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேர்காணல் செய்ய உள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை விருப்பமனுக்கள் பெறப்பட உள்ளன. அதிமுக சார்பில் இதுவரை 27 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். நாங்குநேரி தொகுதியில் போட்டியிட 18 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட 9 பேரும் விருப்பமனு அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X